புன்னகை தவழ்கிறது


திருமீயச்சூர் கங்காதரர்..

நேராக சிற்பத்தை பார்க்கையில் அன்னை வாயினை சுழித்து கோபம் காட்டுவது போல தோன்றுகிறது..!

பக்கவாட்டில் இருந்து பார்த்தால் அன்னையின் உதடுகளில் புன்னகை தவழ்கிறது...!




அன்னையின் பொய் கோபத்தை அழகாக வெளிப்படுத்தும் சிற்பம்...!!