மனித தலை கொண்ட மிருகம் - அதிர வைக்கம் சிவன் கோவில் சிற்பம்..!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள சோழர் காலத்தில் கட்டப்பட்ட விஜய சோழீஸ்வரம் என்ற கோவிலில் தான இந்த அரிய வகை சிற்பம் உள்ளது. கோவில் உட்பிரகாரத்தில் சிலையாய் வடிக்கப்பட்டிருக்கும் மனித தலையும், மிருக உடலும் கொண்ட எகிப்திய ஸ்பினிக்ஸ் போன்ற ஒரு சிற்பம்.. அதாவது சிங்க உடல் மனித தலை என்ற வடிவத்தில் காட்சி அளிக்கிறது.

     

பார்க்கவே வியப்பாக இருக்கும் இது போன்ற சிற்பத்தை அன்றைய காலத்தில் செதுக்கும் அளவிற்க்கு தமிழ் சிற்பிகளின் கற்பனை திறமை சிறப்பாகவே இருந்துள்ளது.