பறையர்களின் உட்பிரிவுகள்:
1881-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "CENSUS OF BRITISH INDIA" என்ற நூலில் "வேட்டுவ பறையன்", "திகிழு பறையன்", "மொகச பறையன்", "குடிமி பறையன்", "அத்வைத பறையன்" உட்பட "தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய" 84 பறையர் உட்பிரிவுகளை குறிப்பிடுகின்றது அவை
அச்சக்காசினியூர் பறையன்,அத்வைத பறையன்,அய்யா பறையன்,அழக காட்டு பறையன்,அம்மக்கார பறையன்,அங்கல பறையன்,அங்கையன் பறையன்,பூபு பறையன்,சுண்ணாம்பு பறையன்,தேசாதி பறையன்,இசை பறையன்,ககிமல பறையன்,களத்து பறையன்,கிழகத்து பறையன்,கிழக்கத்தி பறையன்,சோழிய பறையன்,கீர்த்திர பறையன்,கொடக பறையன்,கெங்க பறையன்,கொடிக்கார பறையன்,கொரச பறையன்,குடிகட்டு பறையன்,குடிமி பறையன்,குளத்தூர் பறையன்,மகு மடி பறையன்,மா பறையன்,மரவேதி பறையன்,மிங்க பறையன்,மொகச பறையன்,முங்கநாட்டு பறையன்,நர்மயக்க பறையன்,நெசவுக்கார பறையன்,
பச்சவன் பறையன்,பஞ்சி பறையன்,பரமலை பறையன்,பறையன்பறையக்காரன்,பறையாண்டிபசதவை பறையன்,பொய்கார பறையன்,பொறக பறையன்,பொக்கி பறையன் ,கூலார்பிரட்டுக்கார பறையன்,ரெகு பறையன்,சம்மல பறையன்,சர்க்கார் பறையன்,செம்மண் பறையன்,சங்கூதி பறையன்,சேரி பறையன்,சிதிகரி பறையன்,சுடு பறையன்,தங்கமன் கோல பறையன்,தங்கம் பறையன்,தங்கினிபத்த பறையன்,தட்டுகட்டு பறையன்,தென்கலார் பறையன்,தெவசி பறையன்,தங்கலால பறையன்,தரமாகிப் பறையன்.தாயம்பட்டு பறையன்,தீயன் பறையன்,தோப்பறையன்தொப்பக்குளம் பறையன்,தொவந்தி பறையன்,திகிழு பறையன்,உழு பறையன்,வைப்பிலி பறையன்,வலகரதி பறையன்,உறுமிக்கார பறையன்,உருயாதிததம் பறையன்,வலங்கநாட்டு பறையன்,வானு பறையன்,வேட்டுவ பறையன்,விலழ பறையன்,உடும பறையன்,
இவற்றில் சோழிய பறையன்(சோழப்பறையர்) கோழிப்பறையன் என்று திரிந்து இன்று காணாமல் போனது இன்றும் பட்டுக்கோட்டை ஐ சுற்றி உள்ள பகுதிகளில் வழக்கில் உள்ளது
தெலுங்கு பேசிய பறையர்கள்:
முகத பறையன்,புள்ளி பறையன்,வடுக பறையன்
மலையாளம் பேசிய பறையர்கள்:
ஏட்டு பறையன்,மதராஸி பறையன்,முறம்குத்தி பறையன்,பறையாண்டி பண்டாரம்வர பறையன் என உட்ப்பிரிவுகள் உள்ளன .