தமிழக வெற்றி கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா !

03 February 2025

தமிழக வெற்றி கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா சைதை தொகுதி 139 வது வட்டம் நியு காலனியில் சிறப்பாக நடைபெற்றது சைதை தொகுதி நிர்வாகி R.நரேந்திரன் தலைமையில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது உடன் சைதை தொகுதி நிர்வாகிகள்.


KESAVAN R 
Reporter 
Saidapet Assembly 
 Kotravai News.