வாணியம்பாடியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை !!

25 February 2025


 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே காவலூர் மலரெட்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வின் போது 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆங்கில ஆசிரியர் பிரபு என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 செய்தியாளர்.

p.கோபி