மாநகராட்சியில் 'மரண' ரோடுகள்; தாறுமாறு ரோடு!!
24 February 2025
மதுரை மாநகராட்சி ரோடுகளில் வாகனம் ஓட்டுவதும், மலைக் குன்றுகளில் சாகச பயணம் மேற்கொள்வதும் ஒன்றுதான் என நினைக்கும் அளவுக்கு ரோடுகள் பெயர்ந்து, மேடுபள்ளங்களாக தாறுமாறாக கிடக்கின்றன. புதிய ரோடு அமைக்கவும், சேதமான ரோடுகளை சீரமைக்கவும் நிதி ஒதுக்கி ஒரு மாதமாகியும், குடிநீர் திட்டப் பணிகள் முடியாததால் பணிகளை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.
செய்தியாளர் :-
பிரகதிஸ். க
Kotravai News Reporter
Prakadeesh G