சென்னையில் 87.32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்
18 January 2025
போகி பண்டிகை ஒட்டி பயன்பாட்டில் இல்லாத 87.32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டன.
ஜனவரி 11 முதல் 16 வரை 34748 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி பகுதியில் 18.80 மெட்ரிக் டன் டயர் மற்றும் டியூப்கள் பெறப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல்.
அ. ரவி
கொற்றவை செய்தியாளர்
சென்னை, போரூர்