பாலியல் தொல்லையில் கைதான ஆசிரியருக்காக போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!!
28 February 2025
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் மலை ரெட்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்
அவர்களின் மீது எந்த குற்றமும் இல்லை என்று மாணவர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
செய்தியாளர்
கோபி