சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து !! குறுக்கே வந்த பைக்!!

04 March 2025

மகாராஷ்டிரா நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. குறுக்கே வந்த பைக்.பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திரும்பியுள்ளார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய ஓட்டுநரின் செயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.