வாழைத் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு - கன்னியாகுமரி

22 March 2025

கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை நரிக்குளம் பகுதியில் உள்ள வாழைத் தோட்டம் மற்றும் தென்னை மரங்களில் திடீர் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.. உடனடியாக கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.. மேலும் பச்சை மரங்களில் தீ பற்றி எரிந்தது குறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரனை...





செய்தியாளர் 
கேபி.தமிழ்வாணன்
நாகர்கோவில்