திருவள்ளூரில் பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது!!

27 March 2025

திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (26.03.2025) பொதுமக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரா.ஸ்ரீனிவாச பெருமாள் அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.மேலும் வாரந்தோறும் புதன் கிழமைகளில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். 

செய்தியாளர்:
வினோத். ரா
கும்மிடிப்பூண்டி