ஆமை வேகத்தில் நடைபெறும் சேலம் அரூர் நான்கு வழி சாலை பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி !
17 January 2025
தர்மபுரி மாவட்டத்தில் சேலம் வழியாக கோம்பூர் மஞ்சவாடி காளி பேட்டை நான்கு வழி சாலை பணி சிலவருடங்களாக தாமதமாக நடைபெற்று வருவதால் அநேக வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது அதுமட்டுமில்லாமல் மழைக்காலங்களில்பாதைகள் சேரும் சகதியுமாய் இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கு முடியாத நிலை வெயில் காலங்களில்பாதையில்புழுதிகள்பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது படிவதால் மிகவும் சிரமத்திற்குள் ஆகிறார்கள்.
இந்தப் பாதையை பயன்படுத்தும் மாணவர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமகத்துக்குள் ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reporter :
ஜோசப் சத்தியசீலன்