திருப்பரங்குன்றம் மக்களே அமைதியா இருக்காங்க.. நீங்க சண்டைபோட வச்சிருவீங்கபா!
25 February 2025
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. "திருப்பரங்குன்றம் மக்களே அமைதியாக உள்ளனர். இப்படி வழக்கு தாக்கல் செய்து நீங்கள் சண்டை போட வைத்துவிடுவீர்கள். ஏன் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்ஹா தொடர்பான விவகாரம் அண்மை
செய்தியாளர் :-
பிரகதிஷ் .க
Kotravai News Reporter
Prakadeesh G