மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் !
14 January 2025
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 18ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மார்க்கமாக நள்ளிரவு 12.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.