நாகர்கோயிலை சேர்ந்த மீனவர்கள் ஐந்து ஆண்டு சிறை தண்டனை!!

08 March 2025


நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது தந்தை தாயுடன் வசித்து வருகிறார்.. சிறுமியின் தந்தை மீன்பிடி தொழில் செய்து வருகிறார்... இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்த மகளிடம் அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி தனது தாயாரிடம் சிறுமி கூறி அழுதுள்ளார்.இதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்... அதன்பேரில் சிறுமியின் தந்தை மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது..வழக்கை. விசாரித்த நீதிபதி சுந்தரய்யா நேற்று தீர்ப்பு வழங்கியது.. தீர்ப்பு குற்றவாளி என அறிவித்தது.... 5ஆண்டு சிறைத்தண்டனை...





செய்தியாளர்.
கேபி.தமிழ்வாணன்
நாகர்கோவில்