தேமுதிக அலுவலகம் உங்களுக்காக!

16 October 2024

மழையால் பாதிக்கப்பட்டு உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்கு வேண்டிய உணவுகள் வழங்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.