சென்னை போரூர் பகுதியில் மெட்ரோ வேலை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
19 January 2025
சென்னை போரூர் பகுதியில் மெட்ரோ வேலை மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த வருடம் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்க உள்ள நிலையில் அதன் பணிகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்றது.
சுமார் 118.9 கிமீ இரண்டாம் கட்டத் திட்டம் பல்வேறு கட்டங்களில் திறக்கப்படும். பயணிகள் முதலில் பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே பயணம் செய்யலாம். இந்த 9 கிமீ தூரம் இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அ.ரவி
கொற்றவை செய்தியாளர்
போரூர், சென்னை