பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

31 January 2025

பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் MMC மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தி அத்தியாவசிய சாலை பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சாலையில் அணிவகுப்பு நடத்தினர்.

அ. ரவி 
கொற்றவை செய்தியாளர் 
போரூர், சென்னை