குடியரசு தின விழாவில் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்

28 January 2025

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்தில் உள்ள[ Sudha Nursery and Primary School ] -இல் 76 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை அப்பள்ளியின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியையான மல்லிகாராமன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தியும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது


Kotravai news reporter 
Ambur Assembly 
S.Sureshkumar