சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகள்.
19 January 2025
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி பகுதியில் சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகள்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி பகுதியில் இறைச்சி கடைகளில் இருந்து வெளியாகும் கோழி கழிவுகள் மற்றும் ஹோட்டல்களில் உணவு அருந்திய பிறகு கிடைக்கும் இலைகள் உணவு கழிவுகள் ஆகியவற்றை கடை நடத்துபவர்கள் சாலையோரங்களில் கொட்டுகின்றனர்.
இதனால் சாலையில் செல்பவர்களுக்கு துர்நாற்றமும், இந்தக் கழிவுகளை உட்கொள்ளும் நாய்கள் ,பறவைகள் என அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
செய்தியாளர்:-
சிவபிரசாத். கா