வாணியம்பாடியில் நடந்த மத நல்லிணக்க நிகழ்ச்சி..!

08 April 2025


 

வாணியம்பாடியில் 5.4.2025 அன்று காதர்பேட் உள்ள அரபிக் பள்ளியில் நடந்த மத நல்லிணக்க நிகழ்ச்சியில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என 200 பேருக்கு மேல் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் நாம் அனைவருமே அண்ணன் தம்பி போல் தான் நம் தமிழ்நாட்டில் வாழ்கின்றோம் எனக் கூறினார்கள் அதேபோல் நமது வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு பற்றி பேசினார்கள் இந்நிகழ்ச்சி வாணியம்பாடியில் நடந்த மத நல்லிணக்க நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக
[SRIRAM SHARMA WRITTER AND DIRECTOR] சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சி முடிந்த பின் இரவு உணவு க்கு ஏற்பாடு செய்திருந்தனர்
 இந்த மத நல்லிணக்க
 நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்

Kotravai news reporter 
S.Sureshkumar