உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மழலையர் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது ...

19 February 2025

உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மழலையர் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது ...


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசுகள் வழங்கும் விழா பள்ளியின் தாளாளர் ஆத்மவிகாசப்ரிய அம்பா தலைமையில் நடைபெற்றது விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்  இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்...

சப் எடிட்டர் இரா.வெங்கடேசன்