என்னை ஊருக்குள் வர அனுமதிக்கவில்லை !

20 January 2025

"2026இல் தமிழக முதல்வர் தளபதி விஜய்" எனக் கூறி தவெக தலைவர் விஜய்க்கு ஏகனாபுரம் மக்கள் பச்சைத் துண்டு, நெல்மணிகளை பரிசாக அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு எதிராக 910 நாட்களாகத் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்த விஜய், தமிழக அரசை கடுமையாக விமர்சித்ததோடு, விவசாயம், நீர்நிலைகளை அழித்து அதன் மூலம் வரும் வளர்ச்சி வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் ஏர்போர்ட் வேணும் ஆனால் இந்த இடத்தில் வேண்டாம் என்று கூறுகிறேன்  என்றார்.

என்னை ஊருக்குள் வர அனுமதிக்கவில்லை விரைவில் ஊருக்குள் நான் வருவேன் என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசின விஜய்.