விவசாய சங்க தலைவர் பஞ்சாப் சண்டிகார் மத்திய சிறையில் விடுதலை - P.R. பாண்டியன்
24 March 2025
விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி 400 நாட்களாக போராடி 120 நாள் பஞ்சாப் எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தேசிய தலைவர் டெல்லேவாள்சிங் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி ஆர் பாண்டியன் உள்பட பல மாநில தலைவர்கள் மத்திய மோடி சர்க்கார் 4-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்து வஞ்சகமாக மத்திய இராணுவத்தை வைத்தும் பஞ்சாப் மாநில காவல்துறையை வைத்து கைது செய்யப்பட்டு பஞ்சாப் சண்டிகார் பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட *தலைவர் PR.பாண்டியன்* இன்று *_விடுதலை_* செய்யப்பட்டுள்ளார்
இவண்
**_M.P.ராமன் மாநில கௌரவ தலைவர்*_* அனைத்து விவசாய சங்கங்களில் ஒருங்கிணைப்பு மதுரை மாவட்டம்
செய்தியாளர்
வினோத்
கும்மிடிப்பூண்டி