தேசிய வாக்காளர் தின பேரணி வட்டாட்சியர் முன்னிலையில் மஜ்ஹரூல் உலூம் மாணவர்கள் உறுதிமொழி:-

25 January 2025

ஆம்பூர் நகரத்தில் தேசிய வாக்காளர் தின பேரணி வட்டாட்சியர் முன்னிலையில் மஜ்ஹரூல் உலூம் மாணவர்கள் உறுதிமொழி:-


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்தில் 25.1.2025 அன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி முன்னிலையில் ஆம்பூர் மஜ்ஹரூல் உலூம் கல்லூரி மாணவர்கள் வருவாய்த்துறை அலுவலகத்தில் வாக்களிப்பதற்கான உறுதிமொழி எடுத்தார்கள். பிறகு மாணவர்களின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கல்லூரி ஆசிரியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Kotravai news reporter 
S.Sureshkumar