*76 வது குடியரசு தினத்தன்று சைதாப்பேட்டையில்* உள்ள ஜெயராஜ் தியேட்டர் அருகிலுள்ள (மல்லிகா) *ஒயின்ஷாப் கடை இன்று முழுவதும் இயங்கிக் கொண்டிருந்தது* தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் *விருகை V.N. ரவி* Ex MLA ஆலோசனைப்படி சைதை மேற்கு பகுதி கழக செயலாளர் *சைதை M.சுகுமார்* இன்று காலை காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அவர்கள் தலைமையில் அங்கு சென்று பார்த்த போது ஒயின்ஷாப்பும் விற்பனை வழக்கம்போல் மதுக்கடைகள் திறந்து வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றிருந்தனர் உடனடியாக சைதை வாழ் மக்களுக்காக சாலை மறியல் போராட்டம் நடத்தினார் காவல்துறை அங்கு வந்து இனிமேல் 24 மணி நேரமும் மது விற்பனை இயங்காதென்று உறுதியளித்த காரணத்தால் அனைவரும் கலைந்து சென்றனர் *சைதை வாழ் மக்களுக்காக* சைதை மேற்கு பகுதி கழக செயலாளர் *சைதை M.சுகுமார்* போராட்டம் நடத்தினார்.